*தமிழ்நாடு அரசு ஊழியர் மாநாட்டில் தமிழக முதல்வர் அவர்களின் உரை*
*தமிழ்நாடு அரசு ஊழியர் மாநாட்டில் தமிழக முதல்வர் அவர்களின் உரை*
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*அரசு ஊழியர் மாநாட்டில் தமிழக முதலமைச்சர் உரை*
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*1.போராட்டக்கால ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து.*
*2.மாணவ விகிதாசாரத்திற்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படும்*
*3.கருணை அடிப்படை பணி நியமண விதிகள் தெளிவாக்கப்படும்.*
*4.அரசு ஊழியர் - ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் நானும் ஒருவனாக இருப்பேன்*
*நான் மக்கள் ஊழியன், நீங்கள் அரசுஊழியர், இது நமக்குள் உள்ள ஒற்றுமை*
*5.தமிழக நிதி நிலமையை அகல பாதாளத்தில் விட்டுச் சென்றுள்ளனர், இருந்த போதும் அறிவித்தவாறு அகவிலைப்படி வழங்கப்படும்*
*6.அரசு ஊழியர்தான் அரசாங்கம், அரசு ஊழியர் இல்லையெனில் அரசாங்கம் இல்லை*
*7.El.ஒப்படைப்பு வழங்கப்படும்*
*8.அரசு ஊழியர் இரகசிய குறிப்பேடு நீக்கப்படும்*
*9.ஒளிவுமறைவற்ற கலந்தாய்வு நடத்தப்படும்*
*10. 2லட்சம் சத்துணவு ஊழியருக்கு கால முறை ஊதியம் வழங்கப்படும்*
*11..வேலைநிறுத்தப் போராட்டத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அதே இடத்தில் பணியாற்ற கலந்தாய்வில் முன்னுரிமை*
*12..இளநிலை உதவியாளர்கள் பவாணி சாகர் செல்வது தவிர்த்து மாவட்டத்தலைநகரிலேயே பயிற்சி நடைபெறும்*
*13.ஆசிரியர் அரசு ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்கிறேன் ( CPS உட்பட). கடந்தகால நிதிச்சீர்கேடுகளை சரிசெய்தபின் உங்களின் கோரிக்கைகளை நீங்கள் கேட்காமல் மாநாடு, போராட்டம் இல்லாமல் நிறைவேற்றுவோம்.*
*14.பல் வேறு தொழில் முனையங்கள் ஏற்படுத்தி தமிழக நிதி நிலைமை விரைவில் சீராக்கப்படும்*
*15..மக்களுக்குக் சேவை செய்யவே இந்த அரசு உள்ளது*
*இவ்வாறு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு ஊழியர் சங்க மாநாட்டில் பேசினார்*
தகவல் பகிர்வு..
சா.துரைமாணிக்கம்
மாவட்ட அமைப்பாளர்
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம்
இராமநாதபுரம் மாவட்டம்
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
Comments