தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், இராமநாதபுரம் மாவட்டம்(கிளை)05/12.2021 அன்று, தஞ்சாவூரில் நடைபெற்ற மாநில செயற்குழுவில் தொடங்கப்பட்டு மாவட்ட அமைப்பாளர் சா.துரைமாணிக்கம் அவர்கள் தலைமையில் திருவாடானை,மண்டபம்,இராமநாதபுரம் ஆகிய வட்டாரக்கிளைகளுடன் சிறப்பாக இயங்கிகொண்டிருக்கிறது.
Comments