*முக்கியச்செய்தி:* *ஆசிரியர்கள் கல்வியாண்டின் நடுவில் ஓய்வு பெற்றால் பணிநீடிப்பு வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.தமிழக அரசின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் ஏற்பு.* *உபரி ஆசிரியர்கள் இருக்கின்ற மாவட்டத்தில் பணி நீட்டிப்பு வழங்க இயலாது என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.*

 *முக்கியச்செய்தி:*


 *ஆசிரியர்கள் கல்வியாண்டின் நடுவில்  ஓய்வு பெற்றால் பணிநீடிப்பு வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.தமிழக அரசின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் ஏற்பு.*


*உபரி ஆசிரியர்கள் இருக்கின்ற மாவட்டத்தில் பணி நீட்டிப்பு வழங்க இயலாது என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.*

Comments

Popular posts from this blog

தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் கணக்கு டெஸ்ட்.. கல்வித்துறை அதிரடி

EMIS -TRANSFER APPLICATION UPLOADS* 👇👇👇👇👇👇👇👇

EMIS இணையதளம் மூலம் transfer apply செய்தவர்களுக்கு தற்பொழுது print option இல் பணிவரன்முறை தேதி சரியாக வருகின்றது