GPF மற்றும் TPF ல் பதிவு செய்த Mobile Number இல்லையென்றால் தொடர்பு கொள்க.

 *அறிவிப்பு*


*யாருக்கேனும்  GPF மற்றும் TPF ல் பதிவு செய்த Mobile Number இல்லாத ' பட்சத்தில் AG office னை 044 24324500 என்ற எண்ணில்தொடர்பு கொண்டு தங்கள் TPF Number ,மாற்றம் செய்ய வேண்டிய தாங்கள் தற்போது பயன்படுத்தும் புதிய Mobile Number னை அலுவலக வேலை நேரத்தில் (10 AM ---5PM) தொடர்பு கொண்டு தெரிவிக்கும் பட்சத்தில் Update செய்து தருகிறார்கள்*

Comments

Popular posts from this blog

தமிழ்நாட்டின்தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் அவர்களின் வாழ்த்துச்செய்தி

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, 'ஆன்லைன்' வழி இடமாறுதல் கவுன்சிலிங் முடியும் வரை, நிர்வாக மாறுதல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது

ஆசிரியர்கள் பொதுமாறுதல் விண்ணப்பங்கள் குறித்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்-PDF -