*ஊரடங்கு 2022 கட்டுப்பாடுகள்

 *ஊரடங்கு 2022 கட்டுப்பாடுகள்*


தமிழ்நாட்டில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்*


இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை.. 


தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு 


*- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு


*10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெறும்*


*ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு - பால், பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி, ஏ.டி.எம். பேன்ற அவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி*


*இரவு ஊரடங்கு நேரத்தில் (இரவு 10 மணிக்கு மேல்) கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி இல்லை*


*தமிழக அரசு*

Comments

Popular posts from this blog

ஆசிரியர்கள் பொதுமாறுதல் விண்ணப்பங்கள் குறித்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்-PDF -

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, 'ஆன்லைன்' வழி இடமாறுதல் கவுன்சிலிங் முடியும் வரை, நிர்வாக மாறுதல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது

💥ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தாமதமாக வாய்ப்பு. ( பத்திரிக்கைச் செய்தி) 👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻