EMIS -TRANSFER APPLICATION UPLOADS* 👇👇👇👇👇👇👇👇

 🌐 *EMIS -TRANSFER APPLICATION UPLOADS*

👇👇👇👇👇👇👇👇


1️⃣ *உங்கள் 8 இலக்க EMIS  🆔 உள்ளிட்டு தாங்கள் ஏற்கனவே பெற்று உள்ள PASSWORD (4இலக்க மொபைல் எண் மற்றும் பிறந்த வருடம்) உள்ளிடவும்!*


2️⃣ *DASHBOARD ல் உள்ள TEACHER TRANSFER என்பதை ☑ SELECT செய்யவும்!*


3️⃣ *உங்கள் TEACHER PROFILE ல் ஏற்கனவே பதிவு செய்து வைத்துள்ள விவரங்கள் தேவையான காலங்களில் தானாகவே (AUTO-FILL) நிரம்பி விடும்!*


 📲📲📲📲📲

 *பின்வருவனவற்றை நீங்கள் கட்டாயம் நிரப்ப வேண்டும்!*


1️⃣ _பணிவரன்முறை செய்த நாள்_


2️⃣  *_ மாறுதல் ஆணை!_* _(முன்னதாக ஏற்கனவே மாறுதல்கள் பெற்று இருந்தால் மட்டுமே)_ 


3️⃣ _முன்னுரிமை கோரினால் உரிய சான்றுகளை உள்ளிடவும்!_


*சான்றுகளை முன்னதாகவே 2MB க்குள் EDIT செய்து வைத்து கொள்ளவும்!*


*பிறகு SUBMIT  கொடுக்கவும்*


✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍✍🏻✍🏻


*AUTO-FILL ஆகும் விவரங்கள் தவறாக இருப்பின்.. TEACHER PROFILE ல் சரி செய்து update செய்து விட்டு பின்னர் மீண்டும் புதிதாக உள்நுழைவு செய்ய வேண்டும்!*

Comments

Popular posts from this blog

தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் கணக்கு டெஸ்ட்.. கல்வித்துறை அதிரடி

EMIS இணையதளம் மூலம் transfer apply செய்தவர்களுக்கு தற்பொழுது print option இல் பணிவரன்முறை தேதி சரியாக வருகின்றது