Posts

முதல்வருக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நன்றி

Image
 முதல்வருக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நன்றி

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜனவரி முதல் அகவிலைப்படி உயர்வு

 அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜனவரி முதல் அகவிலைப்படி உயர்வு. தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்திய அரசு ஊழியர்களுக்கு அண்மையில் அகவிலைப்படி 31 விழுக்காடாக உயர்த்தப்பட்டது. இதைத்தொடர்ந்து வரும் ஜனவரியிலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே கர்நாடகம், உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட் உள்பட பல்வேறு மாநில அரசுகள் தங்களது அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டன. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அகவிலைப்படி உயர்வு எப்போது கிடைக்கும் என தமிழக அரசு ஊழியர்கள் காத்திருந்தனர் இந்நிலையில், ஜனவரி முதல் தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் 14ஆவது மாநில மாநாடு இன்று நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது அவர், “திமுக ஆட்சிக்

GPF மற்றும் TPF ல் பதிவு செய்த Mobile Number இல்லையென்றால் தொடர்பு கொள்க.

 *அறிவிப்பு* *யாருக்கேனும்  GPF மற்றும் TPF ல் பதிவு செய்த Mobile Number இல்லாத ' பட்சத்தில் AG office னை 044 24324500 என்ற எண்ணில்தொடர்பு கொண்டு தங்கள் TPF Number ,மாற்றம் செய்ய வேண்டிய தாங்கள் தற்போது பயன்படுத்தும் புதிய Mobile Number னை அலுவலக வேலை நேரத்தில் (10 AM ---5PM) தொடர்பு கொண்டு தெரிவிக்கும் பட்சத்தில் Update செய்து தருகிறார்கள்*

*தமிழ்நாடு அரசு ஊழியர் மாநாட்டில் தமிழக முதல்வர் அவர்களின் உரை*

 * தமிழ்நாடு அரசு ஊழியர் மாநாட்டில் தமிழக முதல்வர் அவர்களின் உரை* 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 *அரசு ஊழியர் மாநாட்டில் தமிழக முதலமைச்சர் உரை*  ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ *1.போராட்டக்கால ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தும்  ரத்து.*  *2.மாணவ விகிதாசாரத்திற்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படும்* *3.கருணை அடிப்படை பணி நியமண விதிகள் தெளிவாக்கப்படும்.*  *4.அரசு ஊழியர் - ஆசிரியர்களின்  கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் நானும் ஒருவனாக இருப்பேன்* *நான் மக்கள் ஊழியன், நீங்கள்  அரசுஊழியர்,  இது நமக்குள் உள்ள  ஒற்றுமை*  *5.தமிழக நிதி நிலமையை அகல பாதாளத்தில் விட்டுச் சென்றுள்ளனர், இருந்த போதும் அறிவித்தவாறு அகவிலைப்படி வழங்கப்படும்* *6.அரசு ஊழியர்தான் அரசாங்கம், அரசு ஊழியர் இல்லையெனில் அரசாங்கம் இல்லை*  *7.El.ஒப்படைப்பு வழங்கப்படும்*  *8.அரசு ஊழியர் இரகசிய குறிப்பேடு நீக்கப்படும்* *9.ஒளிவுமறைவற்ற கலந்தாய்வு நடத்தப்படும்* *10. 2லட்சம் சத்துணவு ஊழியருக்கு கால முறை ஊதியம் வழங்கப்படும்* *11..வேலைநிறுத்தப் போராட்டத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அதே இடத்தில் பணியாற்ற கலந்தாய்வில் முன்னுரிமை* *12..இளநிலை உதவியாளர்கள்

நாளை முதல் மருத்துவ படிப்பு விண்ணப்பம் விநியோகம்

  சென்னை: எம்.பி.பி.எஸ், மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்பில் சேருவதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து ஒவ்வொரு மாநிலமும் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையை துரிதப்படுத்தி உள்ளன.  இந்நிலையில், தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், மாணவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கவேண்டும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  தெரிவித்துள்ளார். எம்பிபிஎஸ் படிப்புக்கு 6958 இடங்களும், பிடிஎஸ் படிப்புக்கு 1925 இடங்களும் உள்ளதாக அவர் தெரிவித்தார்

முதலமைச்சரின் உறுதி செய்தி

Image
 

பொங்கல் பரிசுடன் ரூ.2500 வழங்கப்படும்! தேதி அறிவிப்பு

Image
    பொங்கல் பரிசுடன் ரூ.2500 வழங்கப்படும்! தேதி அறிவிப்பு ! 18 December, 2021 1:39 Rs 2500 with Pongal gift! Date Notice! தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகை,  வரும்  2022 ஆம் ஆண்டு ஜனவரி  14- ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி ,  ஜனவரி  17- ஆம் தேதி திங்கள்கிழமை வரை கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு முன்பே பொங்கல் பரிசு தொகுப்பை வெளியிட்டிருந்தது. வருகிற  2022  ஆம் ஆண்டு தைப் பொங்கலுக்கு முன்பு குடும்ப அட்டைதார்களுக்கும் ,  இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் ,  கீழ்காணும்  20  பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிட  முதல்வர் மு.க.ஸ்டாலின்  உத்தரவிட்டிருந்தார். தற்போது இந்த பொங்கல் பரிசு வழங்கப்படும் தேதியும் அறிவிப்ப்பட்டுள்ளது. ஐன வரி-3,2022   முதல்  தமிழ் நாடு அரசு  அறிவித்திருந்த பொங்கல் பரிசு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தொகுப்பில் பச்சரிசி ,   வெல்லம் ,   முந்திரி ,   திராட்சை ,   ஏலக்காய் ,   பாசிப்பருப்பு ,   நெய் போன்ற பொங்கல் செய்ய தேவையான பொருட்களும் ,   பண்டிகைக் கால சமையலுக்கு தேவையான மஞ்சள்தூள் ,   மிளகாய் தூள
https://youtu.be/MG9ob9F762U

பள்ளிக்கல்வித்துறை பொது மாறுதல் கலந்தாய்வு கொள்கை*

Image
 🎯 *பள்ளிக்கல்வித்துறை பொது மாறுதல் கலந்தாய்வு கொள்கை* - தமிழ் விளக்கம் -PDF

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் வாழ்த்துச்செய்தி

Image
  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்  வாழ்த்துச்செய்தி December 17, 2021

தமிழ்நாட்டின்தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் அவர்களின் வாழ்த்துச்செய்தி

Image
  தமிழ்நாட்டின் முதலமைச்சருக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் அவர்களின் வாழ்த் துச்செய்தி

_*2021-22ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கான நெறிமுறைகள் வெளியீடு* -

 _* 2021-22ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் இடமாறுதல்   கலந்தாய்வுக்கான நெறிமுறைகள் வெளியீடு * -  ✍✍✍✍✍✍✍✍✍  *_2021-22ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் இடமாறுதல்   கலந்தாய்வுக்கான நெறிமுறைகள் வெளியீடு!_* 👇👇👇👇👇👇👇👇👇 1️⃣ *அலகு விட்டு அலகு மாறுதலில்  செல்ல அனுமதி!* 2️⃣ *தற்போது பணிபுரியும் நிலையில் ஒரு ஆண்டு பணி செய்து இருக்க வேண்டும்!* 3️⃣ *8 ஆண்டுகள் ஒரே பணியிடத்தில் பணிபுரிவோர் கட்டாயமாக மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும்!* 4️⃣ *ஆகஸ்ட் மாதம் - மாணவர்கள் எண்ணிக்கை நிலவரப்படி பணிநிரவல் மேற்கொள்ளப்படும்!* _பள்ளியில் பணியேற்ற நாள் அடிப்படையில் ஜூனியர் ஆக உள்ளவர் பணிநிரவல் செய்யப்படுவர்!_ *அதே கல்வி ஆண்டில் பணி ஓய்வு பெற இருப்போர்.. பணிநிரவல் செய்யப்பட மாட்டார்கள்!* _மாற்றுத்திறனாளிகள் பணிநிரவல் செய்யப்பட மாட்டார்கள்!_ *மாற்றாக, அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள ஜூனியர் ஆசிரியர் பணிநிரவல் செய்யப்படுவார்கள்!* 5️⃣ *மன மொத்த மாறுதல் பெறுவோர் 2 ஆண்டுகளுக்கு பிறகு தான் அடுத்த கலந்தாய்வில் பங்கு பெற முடியும்!* 6️⃣ *SPOUSE PERIORITY - கோருவோருக்கு தொலைவு 30 கி. மீ மேல் இருக்கவேண்டும்!* _மேலும், 3 ஆண்டுகளு

ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

Image
  ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

*தமிழ்த்தாய் வாழ்த்து* தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவித்து

*தமிழ்த்தாய் வாழ்த்து* தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவித்து  முதலமைச்சர் அறிவிப்பு! தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது அனைவரும் எழுந்து  நிற்க உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.

IRRHMS PASSWORD RESET

 *IFHRMS கடவுச்சொல்லான DOB  பிறந்த தேதியை மாற்றாதவர்கள்  *login* செய்யும் போது  *Login failed * Error வந்தால் FORGET PASSWORD சென்று RESET செய்யுங்கள்*...  *அரசுப் பணியாளர்கள் ஆசிரியர்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்*...

ஆசிரியர் மாணவர் வருகைப்பதிவு எளிய முறை

Image
 
Image
 

இன்று ( 15.12.2021 ) ஆணையர் மற்றும் இணை இயக்குநர் -பள்ளி பார்வை - ஆய்வு செய்தி-

     இன்று ( 15.12.2021 ) ஆணையர் மற்றும் இணை இயக்குநர் -பள்ளி பார்வை - ஆய்வு செய்தி- மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் இன்று காலை ஆய்வு. ஆணையர் நந்தகுமார் மற்றும் இணை இயக்குநர் செல்வக்குமார் பார்வை. எமிஸ் படி ஆசிரியர் பெயர் எடுத்து எந்த பாடம் நடத்த வேண்டும் என்று கூறி வகுப்பின் கடைசி பெஞ்ச் மாணவர்கள் உடன் அமர்ந்து பின்னர் கேள்வி கேட்டு வழிநடத்தினார். ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வாய்ப்பாடு சொல்ல கேட்டுக் கொண்டார். பெருக்கல் கணக்கிட்டு செய்ய சொன்னார். மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு கூட்டல் கழித்தல் கணக்கு கொடுத்து போடச் சொல்லி சரிபார்ப்பு செய்தார். பள்ளி சுற்றுப்புற தூய்மை பார்வை. நன்றாக செய்த ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்து கொண்டார் தமிழக பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் அவ்வப்போது அரசு பள்ளிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். பள்ளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க உத்தரவிட்டு வருகிறார். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித் துறை ஆணையர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது
  ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கான அரசாணை கையெழுத்து ஆகிவிட்டது - பள்ளிக் கல்வி அமைச்சர் (G.O. for Teachers Transfer Counselling will be released after Honorable Chief Minister's Consent - School Education Minister)https://youtu.be/OX92Uyz4MG4
 🍁 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-12-2021 - புதன் - (School Morning Prayer Activities)... 🍁  2 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை - பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான பாரதியார் குறித்த கட்டுரைப் போட்டி - ஜனவரி 8ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்...
Minority scholarship 🔹பள்ளி,கல்லூரிகளில் படிக்கும் சிறுபான்மையின மாணவர்கள் தேசிய கல்வி உதவித்தொகை பெற nsp 2.0 portal-லில்  விண்ணப்பிக்க  இன்று கடைசி நாள்: 15-12-2021 🔹மாணவர்களின் fresh & renewal விண்ணப்பங்களை பள்ளியின் Nodal officer verify செய்ய 31-12-2021 கடைசி நாள். 👇👇👇👇👇👇👇👇 https://www.youtube.com/watch?
 📢Safety & Security at school -  Awareness Flex board  சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் புதிய  செயல்முறைகள்... நாள் -13.12.2021 👇👇👇👇👇?📢Safety & Security at school -  Awareness Flex board  சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் புதிய  செயல்முறைகள்... நாள் -13.12.2021 👇👇👇?
  84- மிகவும் பிற்படுத்தப்பட்ட கிராமப்புற மாணவியருக்கான ஊக்கத்தொகை திட்டம் - அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு
 *School Profile* விவரங்களைக் கணினியில் நிரப்பிக்கொள்ள ஏதுவாக *Word Document-ல்* தயார் செய்யப்பட்டு உள்ளது தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மாறுதல் கலந்தாய.வு

  ஆதி திராவிடர் நலப் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் / காப்பாளர்களுக்கு 2021-2022ஆம் கல்வியாண்டு பொது மாறுதல் கலந்தாய்வு - கடைபிடிக்கவேண்டிய வழி காட்டு நெறிமுறைகள் - (Adi Dravidar Welfare Schools - 2021-2022 Academic Year - General Transfer Counselling Norms for Teachers / Wardens Working in ADW Schools and Hostels - G.O.) அரசாணை (ப) எண்: 162, 16-11-2021 வெளியீடு.