Posts

தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 10ம் தேதி வரை நீட்டிப்பு என தமிழக அரசு உத்தரவு*

 *தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 10ம் தேதி வரை நீட்டிப்பு என தமிழக அரசு உத்தரவு* *1) சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள தடை தொடரும்.* *2) மழலையர் விளையாட்டு பள்ளிகள் (Pay Schools), நர்சரி பள்ளிகள் (LKG, UKG) செயல்பட அனுமதி இல்லை* *3) அனைத்து பள்ளிகளிலும், 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை 10.1.2022 முடிய நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்படுகிறது.* *4) அனைத்து பொருட்காட்சிகள் மற்றும் புத்தகக் கண்காட்சிகள் நடத்துவது தற்போது ஒத்திவைக்கப்படுகிறது.* *ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள பின்வரும் செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்,* *1) 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி வகுப்புகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்படும்.* *2) வழிபாட்டுத் தலங்களைப் பொறுத்தவரை தற்போது நடைமுறையிலுள்ளவழிகாட்டு நெறிமுறைகளே தொடர்ந்து கடைபிடிக்கப்படும்.* *3) உணவகங்கள், விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50% வாட

2022 ஜனவரி டைரி*

 *ஜனவரி டைரி-2022:* *01.01.2022 -ஆங்கில வருட பிறப்பு* *2022 ஜனவரி டைரி* 03.01.2022 -மீண்டும் பள்ளிகள் திறப்பு* *13.01.2022 - போகி (R/H)* *14.01.2022 - பொங்கல் பண்டிகை* *15.01.2022 - திருவள்ளுவர் தினம்* *16.01.2022 - உழவர் திருநாள்* *18.01.2022 - தை பூசம்* *26.01.2022 -குடியரசு தினம்*

CEO POWER

 * கல்வித்துறையில் 3 ஆண்டுகள் ஒரே பணியிடத்தில் பணிபுரிந்து வந்த CEO P.A , ADPC , APO,  ECO Coordinator , EDC and DI ஆகியோர்களுக்கு கட்டாய பணி இட மாறுதல். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அதிகாரம்.*

14%அகவிலைப்படி உயர்வுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் பாராட்டு

Image
 

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டாரக்கல்வி அலுவலர்களாக பதவி ஏற்றுக்கொண்ட மதிப்புமிகு நா.புல்லாணி,திருமதி எஸ்.வசந்தபாரதி ஆகியோரை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்த நிகழ்வு

Image
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டாரக்கல்வி அலுவலர்களாக பதவி ஏற்றுக்கொண்ட மதிப்புமிகு நா.புல்லாணி,திருமதி எஸ்.வசந்தபாரதி ஆகியோரை தமாழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்த நிகழ்வு   

2022 RL LIST

Image
 

அகவிலைப்படி உயர்வுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் பாராட்டு

Image
 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலத்தலைவர் பெ.இரா.இரவி, மாநிலப்பொதுச்செயலாளர் முனைவர்-மன்றம் நா.சண்முகநாதன் , மாநிலப் பொருளாளர் முருகசெல்வராசன்‌ ஆகியோர் விடுக்கும் கூட்டுச் செய்தி அறிக்கை:

 தமிழ்நாடு சட்டமன்றத்தில் வெளியிட்ட‌ அறிவிப்பின்படி ஆசிரியர்- அரசு அலுவலர்- ஓய்வூதியதாரருக்கு  14 சதம் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் தளபதி திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு  பெரும்நன்றி! பெரும்பாராட்டு!! ---------------------------------------- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலத்தலைவர் பெ.இரா.இரவி, மாநிலப்பொதுச்செயலாளர் முனைவர்-மன்றம் நா.சண்முகநாதன் , மாநிலப் பொருளாளர் முருகசெல்வராசன்‌ ஆகியோர் விடுக்கும் கூட்டுச் செய்தி அறிக்கை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் தளபதி திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ்நாட்டின் ஆசிரியர் -அரசு அலுவலர்- ஓய்வூதியதாரர்களுக்கு  அகவிலைப்படி உயர்வுகள் 01.01.2022முதல் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி தமிழ்நாட்டின் ஆசிரியர்-அரசுஅலுவலர்-ஓய்வூதியதாரர் ஆகியோருக்கு   நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 14 சதம் அகவிலைப்படி உயர்வுகளை 01.01.2022 முதல் வழங்கி ஆணையிடப்பட்டு  இருப்பதை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசி

*முக்கியச்செய்தி:* *ஆசிரியர்கள் கல்வியாண்டின் நடுவில் ஓய்வு பெற்றால் பணிநீடிப்பு வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.தமிழக அரசின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் ஏற்பு.* *உபரி ஆசிரியர்கள் இருக்கின்ற மாவட்டத்தில் பணி நீட்டிப்பு வழங்க இயலாது என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.*

 *முக்கியச்செய்தி:*  *ஆசிரியர்கள் கல்வியாண்டின் நடுவில்  ஓய்வு பெற்றால் பணிநீடிப்பு வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.தமிழக அரசின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் ஏற்பு.* *உபரி ஆசிரியர்கள் இருக்கின்ற மாவட்டத்தில் பணி நீட்டிப்பு வழங்க இயலாது என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.*

BEO கலந்தாய்வு தேதி

Image
 

இன்று திருவாரூரில் நடைபெற்ற மாநில பொதுக்குழுவில. மன்றத்தின் இராமநாதபுரம் மாவட்ட அமைப்பாளர் சா.துரைமாணிக்கம் அவர்களின் சிறப்புப்பேச்சு

 இன்று திருவாரூரில் நடைபெற்ற மாநில பொதுக்குழுவில் மன்றத்தின் இராமநாதபுரம் மாவட்ட அமைப்பாளர் சா.துரைமாணிக்கம் அவர்களின் சிறப்புப்பேச்சு

தூய்மை பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்த கூடாது

Image
 

நாளை 26/12/2021 ல் திருவாரூரில் நடைபெறும் மன்றத்தின் மாநில பொதுக்குழுவிற்க்கான வாழ்த்து பதாகைகள்

Image
 

28.12.2021 அன்று சென்னையில் நடைபெறும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - கூட்டப்பொருள் குறித்த பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்

Image
 📌28.12.2021 அன்று சென்னையில் நடைபெறும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - கூட்டப்பொருள் குறித்த பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!  👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇

இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

 🤗😇 Have you seen this???  *தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் இராமநாதபுரம்* sent you a surprise message  💁 *Open this* 👇👇🏻👇👇   wish-card.in/vt/?n=தமிழ்நாடு-தொடக்கப்பள்ளி-ஆசிரியர்-மன்றம்-இராமநாதபுரம்

BEO VACANCY LIST

Image
 

கிறிஸ்துமஸ் வாழ்த்து

 கிறிஸ்துமஸ் வாழ்த்து💐💐💐💐 💐நம்பிக்கை தோற்பதில்லை..! 💐நன்மக்கள் கெடுவதில்லை...! 💐ஆணவம் தலைத்தூக்கி நின்றாலும்...! 💐அழிவொன்றே விலையதற்கு யூதனே...! 💐உயிர்ப்பிரிந்த பின்பும்கூட...! 💐உயிர்த்தெழுந்த இயேசு பிரான்...! 💐சிலுவையில் அறைந்தாலும்...! 💐சிலிர்த்தெழுந்த இயேசுபிரான்...! 💐உடற்கூறே குருதியானாலும்..! 💐உயிர்ப் பெற்றெழுந்து கடவுளானார்...! 💐வெறிப்பிடித்த யூதனோ..!தீய 💐வினைச் செய்தான்..! 💐அதற்குக் காவலன் துணை செய்தான்...! 💐மூன்றாம்நாள் உயிர்த்தெழுந்தார்..! 💐சீடர்க்குக் காட்சியளித்தார்...! 💐எல்லோர்க்கும் ஜீவனாகி...! 💐இன்றளவும் புகழையீன்றி....! 💐கோடானக் கோடிமக்கள்...! 💐இல்லத்தில் குடிப்புகுந்தார் இயேசுப்பிரான்..! 💐உங்கள் வீட்டில் குடிலமர்த்தி....! 💐உருக்கமுடன் கொண்டாடுங்கள்...! 💐கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்...! * தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் இராமநாதபுரம் மாவட்டம்* .   💐💐💐💐💐💐💐💐💐 💐💐

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில அமைப்பு மாநில பொறுப்பாளர்கள் பட்டியல்

Image
 

இல்லம் தேடி கல்வி மையங்களில் பள்ளி கல்வி இயக்குனர் ஆய.வு

Image
 

*டிச.25ம் தேதி முதல் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க முதல்வர் தலைமையில் ஆலோசனை நடத்த முடிவு*

 தமிழகத்தில் கடந்த வாரம் ஒமிக்ரான் புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டதையடுத்து 1 முதல் 8 வரையுள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடர்வது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முதல்வருடன் வரும் டிச.25ம் தேதி முக்கிய ஆலோசனையில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பள்ளிகள் மூடலாம் கொரோனா 2ம் அலைத்தொற்று பரவல்  ஓய்ந்ததற்கு பிறகு கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டது. அப்போது இருந்த நோய்த்தொற்று சூழலில் பள்ளி மாணவர்கள் பலர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வர முறையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து கடந்த நவ.1ம் தேதி முதல் 1 லிருந்து 8 வரையுள்ள வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க அரசு அனுமதி அளித்தது. அந்த வகையில் கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு மேலாக அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் முழுமையாக திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் ஜன.3ம் தேதி முதல் மேல்நிலை மாணவர்களுக்கு மட்டும் சுழற்சி முறையிலான வகுப்புகள் அனைத்

பள்ளி வேலை நேரம் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தர வேண்டிய நேரம் - தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI

Image
  பள்ளி வேலை நேரம் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தர வேண்டிய நேரம் - தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI) - கரூர் மாவட்டக் கல்வி அலுவலரின் பதில் கடிதம் (School Working Hours and Teachers' Attendance time at School - Right to Information Act - Reply Letter from Karur District Educational Officer) ஓ.மு.எண்: 6488/அ1/2021, நாள்: 15-12-2021... உயர்நிலை - மேல்நிலை பள்ளிகளின் வேலை நேரத்தை உள்ளூர் சூழலை பொறுத்து மாற்றிக் கொள்ளலாம்.... ஆசிரியர்கள் காலை 9.15 க்கு முன்பும், தலைமை ஆசிரியர்கள் 9.00 மணிக்குள்ளும், உடற்கல்வி ஆசிரியர்கள் 8.45 மணிக்குள்ளும் பள்ளிக்கு வருகை தர வேண்டும்.. >>> பள்ளி வேலை நேரம் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தர வேண்டிய நேரம் - தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI) - கரூர் மாவட்டக் கல்வி அலுவலரின் பதில் கடிதம் (School Working Hours and Teachers' Attendance time at School - Right to Information Act - Reply Letter from Karur District Educational Officer) ஓ.மு.எண்: 6488/அ1/2021, நாள்: 15-12-2021...

BEO TRANSFER COUNCELING DATE ANNOUNCED

Image
 

தமிழக முதல்வருக்கு ஆசிரியர் மன்றத்தினர் வரவேற்பு

Image
  தமிழக முதல்வருக்கு ஆசிரியர் மன்றத்தினர் வரவேற்பு

ஆசிரியர்களுக்கு இடமாறுதல் விரைவில் விண்ணப்ப பதிவு

Image