Posts

தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் கணக்கு டெஸ்ட்.. கல்வித்துறை அதிரடி

 தொடக்க பள்ளி டீச்சர்களுக்கு ஆன்லைனில் கணக்கு டெஸ்ட்.. கல்வித்துறை அதிரடி தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் கணக்கு டெஸ்ட்.. கல்வித்துறை அதிரடி எண்ணும் எழுத்தும் பயிற்சிகள் ஆன்லைன் மூலம் பிப்ரவரி 9 ந் தேதி முதுல் மார்ச் 25 ந் தேதி வரையில் நடைபெறுகிறது. இதில், நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்ணை பெறாவிடில் மீண்டும் அந்த கட்டகத்தில் மீண்டும் அதே பயிற்சியை ஆசிரியர் பெறுதல் வேண்டும் தமிழ்நாட்டில் முதல்முறையாக அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு அடிப்படை எண்ணறிவு , எழுத்தறிவு சோதனை செய்வதற்கான ஆன்லைன் தேர்வு நடத்தப்படுகிறது. மேலும் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ச்சி பெறாவிட்டால் மீண்டும் படித்து எழுதினால் மட்டுமே சான்றிதழ் வழங்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சி நடைபெறும் நாட்களில் ஆசிரியர்கள் சம்பளத்துடன் நேரடியாக பயிற்சியில் கலந்துக் கொள்

கிராஜுவிட்டி என்பது ஊழியர்கள் நிறுவனத்திற்கு ஆற்றிய சேவைகளை கௌரவிக்கும் வகையில் நிறுவனத்தினால் அவர்களுக்கு வழங்கப்படும் பயனுள்ளதொரு பணி ஓய்வுத் தொகையே கிராஜூட்டி.

 கிராஜுவிட்டி என்பது ஊழியர்கள் நிறுவனத்திற்கு ஆற்றிய சேவைகளை கௌரவிக்கும் வகையில் நிறுவனத்தினால் அவர்களுக்கு வழங்கப்படும் பயனுள்ளதொரு பணி ஓய்வுத் தொகையே கிராஜூட்டி. ஊழியர்கள் பல்வேறு காரணங்களின் பொருட்டு தங்கள் பணியை விட்டு விலக நேரிடலாம், ஆனால் கிராஜுவிட்டித் தொகை குறிப்பாக பணி ஓய்வின் போது கைகொடுக்கக் கூடிய ஒன்று.  கிராஜுவிட்டி பெறுவதற்கான தகுதி  ******************************************************* வருமான வரிச் சட்டத்தின் படி, ஊழியர் ஒருவர் நிறுவனம் ஒன்றில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் தொடர்ந்து முழுநேரப் பணியில் இருந்திருப்பாரானால், அவருக்கு கிராஜுவிட்டி வழங்கப்பட வேண்டும். கிராஜுவிட்டி தொகை எப்போது வழங்கப்படும்?  *********************************************************************** கிராஜுவிட்டி தொகை வழங்குவதற்கென சில விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. முதலில், குறிப்பிட்ட நிறுவனத்தின் ஊழியர் பட்டியலில் குறைந்த பட்சம் 10 நபர்களாவது இருக்க வேண்டும். இப்பட்டியலில் இடம்பெறுவோர் தற்காலிக பணியாளர்களாக இருக்கக்கூடாது; அனைவரும் மாதாந்திர சம்பளத்திற்கு அமர்த்தப்பட்ட நிரந்தர ஊழியர்க

வருமான வரி விலக்கு வரம்பு உயர்வு.. பட்ஜெட்டில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

 வருமான வரி விலக்கு வரம்பு உயர்வு.. பட்ஜெட்டில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு! வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்படும் என பட்ஜெட்டில் பெரும் எதிர்பார்ப்பு. வரும் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. காலை 11 மணியளவில் பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா மூன்றாம் அலை, பணவீக்கம், ஐந்து மாநில தேர்தல் என பல்வேறு விவகாரங்களுக்கு மத்தியில் வரும் இந்த பட்ஜெட்டுக்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. வேலை தேடும் நபர்கள் இந்த பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகளை எதிர்பார்க்கின்றனர். வருமான வரி விலக்கு வரம்பு கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து உயர்த்தப்படாமலேயே உள்ளது. எனவே, இந்த ஆண்டு பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வருமான வரி விலக்கு வரம்பு 2.5 லட்சம் ரூபாயாக உள்ளது. கடந்த சுமார் எட்டு ஆண்டுகளாக வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்படவே இல்லை. இந்நிலையில் வருமான வரி விலக்கு வரம்பை 5 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டுமென கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

மகிழ் கணிதம் (Makizh Kanitham) பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கவும், பள்ளி அளவிலான செயல்பாடுகளுக்காக 6948 நடுநிலைப்பள்ளிகளுக்கு தலா ரூ.1350 வீதம் நிதி விடுவிப்பு - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (To Provide Certificates and Shields to Teachers Who Have attended Makizh Kanitham Training Funds alloted & For School level activities Rs.1350 each to 6948 middle schools - Proceedings of the State Project Director) ந.க.எண்: 448/ C6/ SS/ MK/ 2021, நாள்: 22-01-2022

  மகிழ் கணிதம் (Makizh Kanitham) பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கவும், பள்ளி அளவிலான செயல்பாடுகளுக்காக 6948 நடுநிலைப்பள்ளிகளுக்கு தலா ரூ.1350 வீதம் நிதி விடுவிப்பு - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (To Provide Certificates and Shields to Teachers Who Have attended Makizh Kanitham Training Funds alloted & For School level activities Rs.1350 each to 6948 middle schools - Proceedings of the State Project Director) ந.க.எண்: 448/ C6/ SS/ MK/ 2021, நாள்: 22-01-2022 மகிழ் கணிதம் (Makizh Kanitham) பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கவும், பள்ளி அளவிலான செயல்பாடுகளுக்காக 6948 நடுநிலைப்பள்ளிகளுக்கு தலா ரூ.1350 வீதம் நிதி விடுவிப்பு - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (To Provide Certificates and Shields to Teachers Who Have attended Makizh Kanitham Training Funds alloted & For School level activities Rs.1350 each to 6948 middle schools - Proceedings of the State Project Director) ந.க.எண்: 448/ C6/ SS/ M

உடன்பிறப்புகளின் உள்ளத்தில் உவகையும்; இல்லத்தில் மகிழ்ச்சியும் பொங்கி; தமிழ்கூறும் நல்லுலகெங்கும் நன்மை விளைய, தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்

Image
 உடன்பிறப்புகளின் உள்ளத்தில் உவகையும்; இல்லத்தில் மகிழ்ச்சியும் பொங்கி; தமிழ்கூறும் நல்லுலகெங்கும் நன்மை விளைய, தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்! #Covid19 பரவும் இச்சூழலில் பொங்கலன்று நேரில் வந்து சந்திப்பதைக் கட்டாயம் தவிருங்கள். கடிதம்: உள்ளத்தில் அன்பு பொங்கட்டும்!  இல்லத்தில் மகிழ்வு பொங்கட்டும்! நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் பொங்கல் வாழ்த்து மடல். தமிழ்ப் பண்பாட்டின் தனிப்பெரும் அடையாளமான திருநாள், உலகத்தாரின் அச்சாணியான உழவர்களின் தன்மானத் திருநாள், அவர்களின் அயராத உழைப்பிற்கு அரிய துணையாகும் இயற்கைக்கும், உயிரினங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் திருநாள், மரபார்ந்த மனங்கவர் கலைகளையும் வீர விளையாட்டுகளையும் வெளிப்படுத்தும் திருநாள். இப்படித் தனித்தனியாக வகைப்படுத்திச் சொல்லாமல் அனைத்தையும் இணைத்து ஒட்டுமொத்தமாக, ‘தமிழர் திருநாள்’ என,  பூமிப் பந்தில் தமிழர்கள் எந்நாட்டில் இருந்தாலும் அங்கெல்லாம் போற்றப்படும் பொங்கல் நன்னாளில் இனிய வாழ்த்துகளை உடன்பிறப்புகளாம் உங்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும், உலகத்  தமிழர்களுக்கும் தெ

💫பொதுமாறுதல் (2021-2022)மனமொத்த மாறுதல்/அலகுவிட்டுஅலகு மாறுதல் குறித்த தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் 10.01.2022 நாளிட்ட சுற்றறிக்கை 👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻

Image
 💫 பொதுமாறுதல் (2021-2022)மனமொத்த மாறுதல்/அலகுவிட்டுஅலகு மாறுதல் குறித்த  தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் 10.01.2022 நாளிட்ட சுற்றறிக்கை 👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு 10.01.2022 முதல் திறன் வலுவூட்டல் பயிற்சி- கொரோனா நுண்கிருமி பரவல் காலத்தில் பயிற்சி வகுப்புகளை ஒத்தி வைத்து உதவிட வேண்டுதல்-சார்பு

 தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் (மாநில அமைப்பு) ++++++++++++++++++++ பெறுதல்  மதிப்புமிகு. பள்ளிக்கல்வி ஆணையர் அவர்கள், பள்ளிக்கல்வி இயக்ககம், சென்னை-6. மதிப்புமிகு ஐயா, வணக்கம். பொருள்:பயிற்சி- தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு  10.01.2022 முதல் திறன் வலுவூட்டல் பயிற்சி- கொரோனா நுண்கிருமி பரவல் காலத்தில் பயிற்சி வகுப்புகளை ஒத்தி வைத்து உதவிட வேண்டுதல்-சார்பு.. பார்வை: தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின்  செயல்முறைகள்  ந.க.எண்:பிடி1/இ2/2021-22/நாள்:06.01.2022 +++++ தங்களிடம் கீழ்க்கண்டவற்றை எங்களது மாநில அமைப்பு கோருகிறது. 1.கொரோனா நுண்கிருமி இமாலய வேகத்தில் பாய்ந்து  பரவி வருவதாக  அறிவிக்கப்பட்டு வருகிறது. தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில்‌ மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில்  நேரடி வகுப்புகள் இரத்து செய்யப்பட்டு உள்ளது. போட்டித்தேர்வுகள் உள்ளிட்டு பல்வேறு வகைத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.இத்தகு பெருந்தொற்று பரவல் வேகக்காலத்தில் 10.01.2022 முதல்  வலுவூட்டல் பயிற்சி வகுப்புகள் நடத்துவது கவலையைத்தருகிறது.  2.கொரோனா நுண்கிருமி பரவல் வேகக் காலத்தில் ஒவ்வொரு பயிற்சி

💥ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தாமதமாக வாய்ப்பு. ( பத்திரிக்கைச் செய்தி) 👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻

Image
 💥 ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தாமதமாக வாய்ப்பு. ( பத்திரிக்கைச் செய்தி) 👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, 'ஆன்லைன்' வழி இடமாறுதல் கவுன்சிலிங் முடியும் வரை, நிர்வாக மாறுதல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது

  அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, 'ஆன்லைன்' வழி இடமாறுதல் கவுன்சிலிங் முடியும் வரை, நிர்வாக மாறுதல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. தமிழக பள்ளி கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், நான்கு லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் ஓராண்டு பணி முடித்தவர்களுக்கு விருப்ப இடமாறுதல் கிடைக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக, கவுன்சிலிங் நடத்தப்படவில்லை. இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31 முதல் ஆன்லைன் வழியில் விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது.  இதையடுத்து, ஒவ்வொரு பதவி நிலையில் உள்ள ஆசிரியர்களுக்கு, படிப்படியாக பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் உத்தரவுகள், ஆன்லைன் வழியில் இறுதி செய்யப்பட உள்ளன. விருப்பமான இடங்களை ஆசிரியர்களே தேர்வு செய்யும் வகையில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்நிலையில், விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடக்க உள்ளதால், ஆசிரியர்களுக்கான பல்வேறு வகையான நிர்வாக மாறுதல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் அதிகம்

EMIS இணையதளம் மூலம் transfer apply செய்தவர்களுக்கு தற்பொழுது print option இல் பணிவரன்முறை தேதி சரியாக வருகின்றது

  EMIS இணையதளம் மூலம் transfer apply செய்தவர்களுக்கு தற்பொழுது print option இல் பணிவரன்முறை தேதி சரியாக வருகின்றது. ஏற்கனவே approval கொடுத்தவர்கள் reject செய்ய வேண்டாம். Print மட்டும் கொடுத்தால் போதுமானது. அனைத்து தகவல்களும் சரியாக வருகிறது.

TN SCHOOL EMIS APP

  இத்துடன் அனுப்பப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி புதிய tn emis school mobile app-யை  install செய்து கொள்ளவும்.  நாளை மாலைக்குள் இதனை செய்து முடிக்க வேண்டும்.  திங்கட்கிழமை முதல் இந்த புதிய app மட்டுமே செயல்படும். பழைய app செயல்படாது.  https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis

EMIS -TRANSFER APPLICATION UPLOADS* 👇👇👇👇👇👇👇👇

 🌐 *EMIS -TRANSFER APPLICATION UPLOADS* 👇👇👇👇👇👇👇👇 1️⃣ *உங்கள் 8 இலக்க EMIS  🆔 உள்ளிட்டு தாங்கள் ஏற்கனவே பெற்று உள்ள PASSWORD (4இலக்க மொபைல் எண் மற்றும் பிறந்த வருடம்) உள்ளிடவும்!* 2️⃣ *DASHBOARD ல் உள்ள TEACHER TRANSFER என்பதை ☑ SELECT செய்யவும்!* 3️⃣ *உங்கள் TEACHER PROFILE ல் ஏற்கனவே பதிவு செய்து வைத்துள்ள விவரங்கள் தேவையான காலங்களில் தானாகவே (AUTO-FILL) நிரம்பி விடும்!*  📲📲📲📲📲  *பின்வருவனவற்றை நீங்கள் கட்டாயம் நிரப்ப வேண்டும்!* 1️⃣ _பணிவரன்முறை செய்த நாள்_ 2️⃣  *_ மாறுதல் ஆணை!_* _(முன்னதாக ஏற்கனவே மாறுதல்கள் பெற்று இருந்தால் மட்டுமே)_  3️⃣ _முன்னுரிமை கோரினால் உரிய சான்றுகளை உள்ளிடவும்!_ *சான்றுகளை முன்னதாகவே 2MB க்குள் EDIT செய்து வைத்து கொள்ளவும்!* *பிறகு SUBMIT  கொடுக்கவும்* ✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍✍🏻✍🏻 *AUTO-FILL ஆகும் விவரங்கள் தவறாக இருப்பின்.. TEACHER PROFILE ல் சரி செய்து update செய்து விட்டு பின்னர் மீண்டும் புதிதாக உள்நுழைவு செய்ய வேண்டும்!*

_*10.01.2022 முதல் 1-10 வகுப்பு ஆசிரியர்களுக்கான கற்றல் அடைவுகள் சார்ந்த திறன் வலுவூட்டுதல் பயிற்சி. (Online- Hitech Lab Training)*_ _*பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்.*_

Image
 

*ஊரடங்கு 2022 கட்டுப்பாடுகள்

 *ஊரடங்கு 2022 கட்டுப்பாடுகள்* தமிழ்நாட்டில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்* இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை..  தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு  *- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு *10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெறும்* *ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு - பால், பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி, ஏ.டி.எம். பேன்ற அவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி* *இரவு ஊரடங்கு நேரத்தில் (இரவு 10 மணிக்கு மேல்) கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி இல்லை* *தமிழக அரசு*

இல்லம் தேடிக் கல்வித் திட்டம் - தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகையாக ஒவ்வொரு மாதமும் ரூ.1000 - பெற நிபந்தனைகள் மற்றும் தேவையான விவரங்கள் - சிறப்புப் பணி அலுவலர் திரு.க.இளம்பகவத் இ.ஆ.ப. அவர்களின் அறிவிப்பு (Illam Thedi Kalvi Scheme - Rs.1000 per month as an incentive for volunteers - Conditions and Required Details - Special Task Officer Mr. K. Ilambagavath I.A.S. announcement).

Image
  இல்லம் தேடிக் கல்வித் திட்டம் - தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகையாக ஒவ்வொரு மாதமும் ரூ.1000 - பெற நிபந்தனைகள் மற்றும் தேவையான விவரங்கள் - சிறப்புப் பணி அலுவலர் திரு.க.இளம்பகவத் இ.ஆ.ப. அவர்களின் அறிவிப்பு (Illam Thedi Kalvi Scheme - Rs.1000 per month as an incentive for volunteers - Conditions and Required Details - Special Task Officer Mr. K. Ilambagavath I.A.S. announcement)...   அன்பார்ந்த தன்னார்வலர்களே! தாங்கள் இல்லம் தேடிக் கல்வியில் இணைந்து  அளப்பரிய பணியைச் செய்து வருகிறீர்கள்! பெரும் தொற்றால் பாதிக்கப்பட்ட நமது குழந்தைகளின் கல்வியை மீட்பதற்கு உங்களது பணி மகத்தானது! பல தன்னார்வலர்கள் தங்களது சுய முயற்சியால் குழந்தைகளுக்கு கற்றல் உபகரணங்களை உருவாக்கி சிறப்பாக கற்பித்து வருகிறீர்கள். தாங்கள் அப்பணியை மென்மேலும் சிறப்பாக செய்து வர ஊக்கத்தொகையாக ஒவ்வொரு மாதமும் ரூ.1000/- வழங்கப்படும்.  டிசம்பர் மாதம் இல்லம் தேடிக் கல்வி வகுப்புகளைத் தொடங்கி குறைந்தபட்சம் 20 நாட்கள் வகுப்புகள் நடத்தியுள்ள  தன்னார்வலர்களுக்கான ஊக்கத்தொகை தற்பொழுது விடுவிக்கப்படுகிறது. இதற்காக தன்னார்வலர்கள் தங்கள் பெயர

🌷Emis மூலம் Transfer counseling apply செய்வது எப்படி

 🌷Emis மூலம் Transfer counseling apply செய்வது எப்படி? என்று ஆசிரியர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மாறுதல் கலந்தாய்வில் கூறப்பட்ட தகவல் மூலமாக இவ்வாறு தவறுதலாக ஆசிரியர்களால் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. 🌷தொடக்கக் கல்வி துறையில் பொதுமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்று மாறுதல் பெற விரும்புவோர் மாறுதல் விண்ணப்பம் ஒரு படி(copy) மட்டும் 07.01.22க்குள் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் அளித்தால் போதுமானது. 🌷அலுவலகத்தில் EMIS  Web portal- இல் பதிவு செய்து 4 படிவங்கள் Download செய்து விண்ணப்பம் அளித்தவர்களிடம் கையொப்பம் பெற்று, ஒரு copy அளிப்பார்கள்.  கலந்தாய்வின்போது நமக்குக் கொடுக்கப்பட்ட Copy- யினை கையில் எடுத்துச் செல்லவேண்டும். 🌷பள்ளிக் கல்வித்துறையில் பொதுமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்று மாறுதல் பெற விரும்புவோர் மாறுதல் விண்ணப்பம் ஒரு படி(copy) மட்டும் 07.01.22க்குள் தலைமையாசிரியர் வழியாக மாவட்ட கல்வி அலுவலகத்தில் அளித்தால் போதுமானது. 🌷அலுவலகத்தில் EMIS  Web portal- இல் பதிவு செய்து 4 படிவங்கள் Download செய்து விண்ணப்பம் அளித்தவர்களிடம் கையொப்பம் பெற்று, ஒரு copy அளிப்பார்கள்.  கலந்

SPOUSE CERTIFICATE

Image
SPOUSE CERTIFICATE

ஆசிரியர்கள் பொதுமாறுதல் விண்ணப்பங்கள் குறித்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்-PDF -

Image
  ஆசிரியர்கள் பொதுமாறுதல் விண்ணப்பங்கள்  குறித்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்-PDF -

*DEE- Mutual Transfer application* 👇👇👇

Image
 * DEE- Mutual Transfer application* 👇👇👇

தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 10ம் தேதி வரை நீட்டிப்பு என தமிழக அரசு உத்தரவு*

 *தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 10ம் தேதி வரை நீட்டிப்பு என தமிழக அரசு உத்தரவு* *1) சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள தடை தொடரும்.* *2) மழலையர் விளையாட்டு பள்ளிகள் (Pay Schools), நர்சரி பள்ளிகள் (LKG, UKG) செயல்பட அனுமதி இல்லை* *3) அனைத்து பள்ளிகளிலும், 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை 10.1.2022 முடிய நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்படுகிறது.* *4) அனைத்து பொருட்காட்சிகள் மற்றும் புத்தகக் கண்காட்சிகள் நடத்துவது தற்போது ஒத்திவைக்கப்படுகிறது.* *ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள பின்வரும் செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்,* *1) 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி வகுப்புகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்படும்.* *2) வழிபாட்டுத் தலங்களைப் பொறுத்தவரை தற்போது நடைமுறையிலுள்ளவழிகாட்டு நெறிமுறைகளே தொடர்ந்து கடைபிடிக்கப்படும்.* *3) உணவகங்கள், விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50% வாட

2022 ஜனவரி டைரி*

 *ஜனவரி டைரி-2022:* *01.01.2022 -ஆங்கில வருட பிறப்பு* *2022 ஜனவரி டைரி* 03.01.2022 -மீண்டும் பள்ளிகள் திறப்பு* *13.01.2022 - போகி (R/H)* *14.01.2022 - பொங்கல் பண்டிகை* *15.01.2022 - திருவள்ளுவர் தினம்* *16.01.2022 - உழவர் திருநாள்* *18.01.2022 - தை பூசம்* *26.01.2022 -குடியரசு தினம்*

CEO POWER

 * கல்வித்துறையில் 3 ஆண்டுகள் ஒரே பணியிடத்தில் பணிபுரிந்து வந்த CEO P.A , ADPC , APO,  ECO Coordinator , EDC and DI ஆகியோர்களுக்கு கட்டாய பணி இட மாறுதல். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அதிகாரம்.*

14%அகவிலைப்படி உயர்வுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் பாராட்டு

Image
 

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டாரக்கல்வி அலுவலர்களாக பதவி ஏற்றுக்கொண்ட மதிப்புமிகு நா.புல்லாணி,திருமதி எஸ்.வசந்தபாரதி ஆகியோரை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்த நிகழ்வு

Image
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டாரக்கல்வி அலுவலர்களாக பதவி ஏற்றுக்கொண்ட மதிப்புமிகு நா.புல்லாணி,திருமதி எஸ்.வசந்தபாரதி ஆகியோரை தமாழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்த நிகழ்வு   

2022 RL LIST

Image