Posts
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலத்தலைவர் பெ.இரா.இரவி, மாநிலப்பொதுச்செயலாளர் முனைவர்-மன்றம் நா.சண்முகநாதன் , மாநிலப் பொருளாளர் முருகசெல்வராசன் ஆகியோர் விடுக்கும் கூட்டுச் செய்தி அறிக்கை:
- Get link
- X
- Other Apps
தமிழ்நாடு சட்டமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்பின்படி ஆசிரியர்- அரசு அலுவலர்- ஓய்வூதியதாரருக்கு 14 சதம் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் தளபதி திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பெரும்நன்றி! பெரும்பாராட்டு!! ---------------------------------------- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலத்தலைவர் பெ.இரா.இரவி, மாநிலப்பொதுச்செயலாளர் முனைவர்-மன்றம் நா.சண்முகநாதன் , மாநிலப் பொருளாளர் முருகசெல்வராசன் ஆகியோர் விடுக்கும் கூட்டுச் செய்தி அறிக்கை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் தளபதி திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ்நாட்டின் ஆசிரியர் -அரசு அலுவலர்- ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வுகள் 01.01.2022முதல் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி தமிழ்நாட்டின் ஆசிரியர்-அரசுஅலுவலர்-ஓய்வூதியதாரர் ஆகியோருக்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 14 சதம் அகவிலைப்படி உயர்வுகளை 01.01.2022 முதல் வழங்கி ஆணையிடப்பட்டு இருப்பதை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசி
*முக்கியச்செய்தி:* *ஆசிரியர்கள் கல்வியாண்டின் நடுவில் ஓய்வு பெற்றால் பணிநீடிப்பு வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.தமிழக அரசின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் ஏற்பு.* *உபரி ஆசிரியர்கள் இருக்கின்ற மாவட்டத்தில் பணி நீட்டிப்பு வழங்க இயலாது என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.*
- Get link
- X
- Other Apps
*முக்கியச்செய்தி:* *ஆசிரியர்கள் கல்வியாண்டின் நடுவில் ஓய்வு பெற்றால் பணிநீடிப்பு வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.தமிழக அரசின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் ஏற்பு.* *உபரி ஆசிரியர்கள் இருக்கின்ற மாவட்டத்தில் பணி நீட்டிப்பு வழங்க இயலாது என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.*
இன்று திருவாரூரில் நடைபெற்ற மாநில பொதுக்குழுவில. மன்றத்தின் இராமநாதபுரம் மாவட்ட அமைப்பாளர் சா.துரைமாணிக்கம் அவர்களின் சிறப்புப்பேச்சு
- Get link
- X
- Other Apps
நாளை 26/12/2021 ல் திருவாரூரில் நடைபெறும் மன்றத்தின் மாநில பொதுக்குழுவிற்க்கான வாழ்த்து பதாகைகள்
- Get link
- X
- Other Apps
28.12.2021 அன்று சென்னையில் நடைபெறும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - கூட்டப்பொருள் குறித்த பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்
- Get link
- X
- Other Apps
கிறிஸ்துமஸ் வாழ்த்து
- Get link
- X
- Other Apps
கிறிஸ்துமஸ் வாழ்த்து💐💐💐💐 💐நம்பிக்கை தோற்பதில்லை..! 💐நன்மக்கள் கெடுவதில்லை...! 💐ஆணவம் தலைத்தூக்கி நின்றாலும்...! 💐அழிவொன்றே விலையதற்கு யூதனே...! 💐உயிர்ப்பிரிந்த பின்பும்கூட...! 💐உயிர்த்தெழுந்த இயேசு பிரான்...! 💐சிலுவையில் அறைந்தாலும்...! 💐சிலிர்த்தெழுந்த இயேசுபிரான்...! 💐உடற்கூறே குருதியானாலும்..! 💐உயிர்ப் பெற்றெழுந்து கடவுளானார்...! 💐வெறிப்பிடித்த யூதனோ..!தீய 💐வினைச் செய்தான்..! 💐அதற்குக் காவலன் துணை செய்தான்...! 💐மூன்றாம்நாள் உயிர்த்தெழுந்தார்..! 💐சீடர்க்குக் காட்சியளித்தார்...! 💐எல்லோர்க்கும் ஜீவனாகி...! 💐இன்றளவும் புகழையீன்றி....! 💐கோடானக் கோடிமக்கள்...! 💐இல்லத்தில் குடிப்புகுந்தார் இயேசுப்பிரான்..! 💐உங்கள் வீட்டில் குடிலமர்த்தி....! 💐உருக்கமுடன் கொண்டாடுங்கள்...! 💐கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்...! * தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் இராமநாதபுரம் மாவட்டம்* . 💐💐💐💐💐💐💐💐💐 💐💐
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில அமைப்பு மாநில பொறுப்பாளர்கள் பட்டியல்
- Get link
- X
- Other Apps
இல்லம் தேடி கல்வி மையங்களில் பள்ளி கல்வி இயக்குனர் ஆய.வு
- Get link
- X
- Other Apps
*டிச.25ம் தேதி முதல் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க முதல்வர் தலைமையில் ஆலோசனை நடத்த முடிவு*
- Get link
- X
- Other Apps
தமிழகத்தில் கடந்த வாரம் ஒமிக்ரான் புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டதையடுத்து 1 முதல் 8 வரையுள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடர்வது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முதல்வருடன் வரும் டிச.25ம் தேதி முக்கிய ஆலோசனையில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பள்ளிகள் மூடலாம் கொரோனா 2ம் அலைத்தொற்று பரவல் ஓய்ந்ததற்கு பிறகு கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டது. அப்போது இருந்த நோய்த்தொற்று சூழலில் பள்ளி மாணவர்கள் பலர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வர முறையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து கடந்த நவ.1ம் தேதி முதல் 1 லிருந்து 8 வரையுள்ள வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க அரசு அனுமதி அளித்தது. அந்த வகையில் கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு மேலாக அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் முழுமையாக திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் ஜன.3ம் தேதி முதல் மேல்நிலை மாணவர்களுக்கு மட்டும் சுழற்சி முறையிலான வகுப்புகள் அனைத்
பள்ளி வேலை நேரம் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தர வேண்டிய நேரம் - தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI
- Get link
- X
- Other Apps
பள்ளி வேலை நேரம் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தர வேண்டிய நேரம் - தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI) - கரூர் மாவட்டக் கல்வி அலுவலரின் பதில் கடிதம் (School Working Hours and Teachers' Attendance time at School - Right to Information Act - Reply Letter from Karur District Educational Officer) ஓ.மு.எண்: 6488/அ1/2021, நாள்: 15-12-2021... உயர்நிலை - மேல்நிலை பள்ளிகளின் வேலை நேரத்தை உள்ளூர் சூழலை பொறுத்து மாற்றிக் கொள்ளலாம்.... ஆசிரியர்கள் காலை 9.15 க்கு முன்பும், தலைமை ஆசிரியர்கள் 9.00 மணிக்குள்ளும், உடற்கல்வி ஆசிரியர்கள் 8.45 மணிக்குள்ளும் பள்ளிக்கு வருகை தர வேண்டும்.. >>> பள்ளி வேலை நேரம் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தர வேண்டிய நேரம் - தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI) - கரூர் மாவட்டக் கல்வி அலுவலரின் பதில் கடிதம் (School Working Hours and Teachers' Attendance time at School - Right to Information Act - Reply Letter from Karur District Educational Officer) ஓ.மு.எண்: 6488/அ1/2021, நாள்: 15-12-2021...
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜனவரி முதல் அகவிலைப்படி உயர்வு
- Get link
- X
- Other Apps
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜனவரி முதல் அகவிலைப்படி உயர்வு. தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்திய அரசு ஊழியர்களுக்கு அண்மையில் அகவிலைப்படி 31 விழுக்காடாக உயர்த்தப்பட்டது. இதைத்தொடர்ந்து வரும் ஜனவரியிலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே கர்நாடகம், உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட் உள்பட பல்வேறு மாநில அரசுகள் தங்களது அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டன. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அகவிலைப்படி உயர்வு எப்போது கிடைக்கும் என தமிழக அரசு ஊழியர்கள் காத்திருந்தனர் இந்நிலையில், ஜனவரி முதல் தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் 14ஆவது மாநில மாநாடு இன்று நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது அவர், “திமுக ஆட்சிக்
GPF மற்றும் TPF ல் பதிவு செய்த Mobile Number இல்லையென்றால் தொடர்பு கொள்க.
- Get link
- X
- Other Apps
*அறிவிப்பு* *யாருக்கேனும் GPF மற்றும் TPF ல் பதிவு செய்த Mobile Number இல்லாத ' பட்சத்தில் AG office னை 044 24324500 என்ற எண்ணில்தொடர்பு கொண்டு தங்கள் TPF Number ,மாற்றம் செய்ய வேண்டிய தாங்கள் தற்போது பயன்படுத்தும் புதிய Mobile Number னை அலுவலக வேலை நேரத்தில் (10 AM ---5PM) தொடர்பு கொண்டு தெரிவிக்கும் பட்சத்தில் Update செய்து தருகிறார்கள்*
*தமிழ்நாடு அரசு ஊழியர் மாநாட்டில் தமிழக முதல்வர் அவர்களின் உரை*
- Get link
- X
- Other Apps
* தமிழ்நாடு அரசு ஊழியர் மாநாட்டில் தமிழக முதல்வர் அவர்களின் உரை* 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 *அரசு ஊழியர் மாநாட்டில் தமிழக முதலமைச்சர் உரை* ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ *1.போராட்டக்கால ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து.* *2.மாணவ விகிதாசாரத்திற்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படும்* *3.கருணை அடிப்படை பணி நியமண விதிகள் தெளிவாக்கப்படும்.* *4.அரசு ஊழியர் - ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் நானும் ஒருவனாக இருப்பேன்* *நான் மக்கள் ஊழியன், நீங்கள் அரசுஊழியர், இது நமக்குள் உள்ள ஒற்றுமை* *5.தமிழக நிதி நிலமையை அகல பாதாளத்தில் விட்டுச் சென்றுள்ளனர், இருந்த போதும் அறிவித்தவாறு அகவிலைப்படி வழங்கப்படும்* *6.அரசு ஊழியர்தான் அரசாங்கம், அரசு ஊழியர் இல்லையெனில் அரசாங்கம் இல்லை* *7.El.ஒப்படைப்பு வழங்கப்படும்* *8.அரசு ஊழியர் இரகசிய குறிப்பேடு நீக்கப்படும்* *9.ஒளிவுமறைவற்ற கலந்தாய்வு நடத்தப்படும்* *10. 2லட்சம் சத்துணவு ஊழியருக்கு கால முறை ஊதியம் வழங்கப்படும்* *11..வேலைநிறுத்தப் போராட்டத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அதே இடத்தில் பணியாற்ற கலந்தாய்வில் முன்னுரிமை* *12..இளநிலை உதவியாளர்கள்
நாளை முதல் மருத்துவ படிப்பு விண்ணப்பம் விநியோகம்
- Get link
- X
- Other Apps
சென்னை: எம்.பி.பி.எஸ், மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்பில் சேருவதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து ஒவ்வொரு மாநிலமும் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையை துரிதப்படுத்தி உள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், மாணவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கவேண்டும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். எம்பிபிஎஸ் படிப்புக்கு 6958 இடங்களும், பிடிஎஸ் படிப்புக்கு 1925 இடங்களும் உள்ளதாக அவர் தெரிவித்தார்
பொங்கல் பரிசுடன் ரூ.2500 வழங்கப்படும்! தேதி அறிவிப்பு
- Get link
- X
- Other Apps
பொங்கல் பரிசுடன் ரூ.2500 வழங்கப்படும்! தேதி அறிவிப்பு ! 18 December, 2021 1:39 Rs 2500 with Pongal gift! Date Notice! தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகை, வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 14- ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி , ஜனவரி 17- ஆம் தேதி திங்கள்கிழமை வரை கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு முன்பே பொங்கல் பரிசு தொகுப்பை வெளியிட்டிருந்தது. வருகிற 2022 ஆம் ஆண்டு தைப் பொங்கலுக்கு முன்பு குடும்ப அட்டைதார்களுக்கும் , இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் , கீழ்காணும் 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். தற்போது இந்த பொங்கல் பரிசு வழங்கப்படும் தேதியும் அறிவிப்ப்பட்டுள்ளது. ஐன வரி-3,2022 முதல் தமிழ் நாடு அரசு அறிவித்திருந்த பொங்கல் பரிசு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தொகுப்பில் பச்சரிசி , வெல்லம் , முந்திரி , திராட்சை , ஏலக்காய் , பாசிப்பருப்பு , நெய் போன்ற பொங்கல் செய்ய தேவையான பொருட்களும் , பண்டிகைக் கால சமையலுக்கு தேவையான மஞ்சள்தூள் , மிளகாய் தூள